Showing posts with label பட ஹைக்கூ. Show all posts
Showing posts with label பட ஹைக்கூ. Show all posts

Thursday, November 3, 2011

முரண்


சுதந்திர இந்தியாவின்
தேசிய விலங்கு
இந்திரா காந்தி மிருகக்காட்சி சாலையில்

Tuesday, October 18, 2011

50/50 - ஹைக்கூ!


“உலகம் சுற்றும்போது” 
எடுத்த “புகை”ப்படம்!

Saturday, September 25, 2010

ஊட்டி!

                                                                                                                                                                           

இயற்கை அழகி கழட்டி வீசிய
​'கொண்டை ஊசிகளே'
வளைவுகளாய் - ஊட்டி சாலை!

Wednesday, March 24, 2010

ஒளியில் செதுக்கியது!

ஒளிச்சிற்பி-கா.கே 



நிழல் தருபவைகளின்
நிழல்கள் - மரங்கள்!