--- படங்கள்: எஸ்.கார்த்திகேயன் --- --- கமெண்ட்ஸ்: த்ராவிட் ---
பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நான் எடுத்து புதிய தலைமுறை இதழில் வெளியான புகைப்படங்கள்.
(நன்றி: புதிய தலைமுறை மற்றும் த்ராவிட்)
பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நான் எடுத்து புதிய தலைமுறை இதழில் வெளியான புகைப்படங்கள்.
”மாடுகளுக்கு கொம்பு இருக்கு.. வீரர்களுக்கு தெம்பு இருக்கு.. எங்களுக்கு வம்பு எதுக்கு? |
”பாஞ்சு போயி வீரர்களை தூக்கறதை விட்டுட்டு பதுங்கி நிக்கற எங்ககிட்ட வாலாட்டறியே! |
![]() |
”பாத்ததுமே ஏத்துதா திகிலை? தில் இருந்தா தொட்டுப்பாரு திமிலை!” |
”அலேக்கா தூக்கி வீசுது சுடலை... உருவாம விட்டுச்சே குடலை!” |
”ஒத்தைக்கு ஒத்தை போட்டி... செத்துப் பொழைச்சேன் ஆத்தி!” |
”அடக்கிட்டா சிங்கம்லே! அகப்பட்டா ஆஸ்பத்திரி!” |
”சீறிப் பாயற காளை... ஏறி மிதிக்குது ஆளை!” |
”ரவுண்டு கட்டி நின்னா மெரண்டு போவேனாக்கும்... இருடி!” |
”கொம்பை மடக்கிருச்சு காளை... சூடுங்கம்மா வெற்றி மாலை!” |
(நன்றி: புதிய தலைமுறை மற்றும் த்ராவிட்)
2 comments:
photos super.. ungal avarigalum super :)
Dee..
புகை படங்களும் .. கமெண்டும் சூப்பர்
Post a Comment